அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வனப்பகுதியில் காணாமல் போனதாக சொல்லப்படும் 5 இந்தியர்களும் உளவாளிகள் என சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
Five Indians who went missing are India's intelligence personnel, says Global Times. India is encroaching China's territory, it said.